தமிழ்த்துறை
தமிழ்த்துறை சிறப்பியல்புகள்:
• தாய்மொழியாம் தமிழ்மொழியின் சிறப்பைமாணவர்கள் உணர்ந்துகொள்ளவும்,தமிழின் மேன்மையைஉயர்த்தவும் வழிகாட்டல்.
• போட்டித் தேர்வுகளில் வெற்றிபெறபயிற்சியளித்தல்.
• தமிழ்த்துறையில் பட்டம் பெறுவதோடுஆராய்ச்சிப் படிப்புக்குவழிகாட்டல்.
• நவீனகணினிவகுப்பறை மூலம் பாடங்களைகாணொளிகாட்சிகள் கொண்டுவிளக்கிதமிழ் வழி கணினியைக் கற்றுக் கொடுத்தல்.
நோக்கு:
• தமிழ்மொழியில் பெண்கள் அனைவரையும் பட்டம் பெறச் செய்தல்.
• தீவுக்குள் வாழும் மாணவிகள் கல்விக் கற்றுசிறப்படையதமிழ்த்துறைஉறுதுணையாகஅமையவேண்டும்.
• புடிப்பைகடினமாகநினைக்கும் மாணவிகளுக்குதமிழ்மொழி மூலம் எளிமைப்படுத்திபடிப்பதற்குஆர்வம்காட்டுதல்.
• மெதுவாககற்போருக்கஎளிமையானமுறையில் தமிழ்மொழி மூலம் மனப்பாடம் செய்யும் வழிகளைக் கற்றுக் கொடுத்தல்.
• அப்துல்கலாம் பிறந்தமண்ணில் சிறந்தகல்விச்சிந்தனையாளர்களைஉருவாக்கிக் கொடுத்தல்.
இலக்கு:
• வருங்கால இளைஞர்கள் தமிழ்மொழிமீதுபற்றுக் கொண்டுதமிழ்த்துறையில் படிப்பதற்குஆர்வம் காட்டச் செய்தல்.
தமிழ்த்துறையில் கட்டாயம் பட்டம் பெறுதல்,தமிழ்த்துறையை மேன்மையடையச்செய்தல் போன்ற குறிக்கோள்களை மேற்கொண்டுள்ளது.

