தமிழ்த்துறை
தமிழ்த்துறை சிறப்பியல்புகள்:
• தாய்மொழியாம் தமிழ்மொழியின் சிறப்பை மாணவர்கள் உணர்ந்துகொள்ளவும்,தமிழின் மேன்மையை உயர்த்தவும் வழிகாட்டல்.
• போட்டித் தேர்வுகளில் வெற்றிபெற பயிற்சியளித்தல்.
• தமிழ்த்துறையில் பட்டம் பெறுவதோடுஆராய்ச்சிப் படிப்புக்கு வழிகாட்டல்.
• நவீன கணினிவகுப்பறை மூலம் பாடங்களை காணொளிகாட்சிகள் கொண்டுவிளக்கி தமிழ் வழி கணினியைக் கற்றுக் கொடுத்தல்.
நோக்கு:
• தமிழ்மொழியில் பெண்கள் அனைவரையும் பட்டம் பெறச் செய்தல்.
• தீவுக்குள் வாழும் மாணவிகள் கல்விக் கற்று சிறப்படைய தமிழ்த்துறை உறுதுணையாக அமையவேண்டும்.
• புடிப்பை கடினமாக நினைக்கும் மாணவிகளுக்கு தமிழ்மொழி மூலம் எளிமைப்படுத்தி படிப்பதற்கு ஆர்வம்காட்டுதல்.
• மெதுவாக கற்போருக்கு எளிமையான முறையில் தமிழ்மொழி மூலம் மனப்பாடம் செய்யும் வழிகளைக் கற்றுக் கொடுத்தல்.
• அப்துல்கலாம் பிறந்தமண்ணில் சிறந்த கல்விச்சிந்தனையாளர்களை உருவாக்கிக்கொடுத்தல்.
இலக்கு:
• வருங்கால இளைஞர்கள் தமிழ்மொழி மீது பற்றுக் கொண்டு தமிழ்த்துறையில் படிப்பதற்கு ஆர்வம் காட்டச் செய்தல்.
தமிழ்த்துறையில் கட்டாயம் பட்டம் பெறுதல்,தமிழ்த்துறையை மேன்மையடையச்செய்தல் போன்ற குறிக்கோள்களை மேற்கொண்டுள்ளது.